🎥'நாடோடிகள் 2' திரைப்படம் கைவிடப்படுகிறதா ⁉

  |   Kollywood

🎥'நாடோடிகள் 2' படத்தை திரையிடுவதில் 🙄சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ரூ.50 💸லட்சம் மட்டுமே தயாரிப்பாளர் வழங்கியுள்ளார். இதனால், ⭐சமுத்திரக்கனியும், ⭐சசிகுமார் தங்களின் சொந்த பணம், ரூ.4.50 💰கோடியை செலவு செய்து இப்படத்தை எடுத்து முடித்துள்ளனர். ஆனால், ⭐சமுத்திரக்கனிக்கும், ⭐சசிகுமாருக்கும் தெரியாமல் இந்த படத்தின் மீது ரூ.2 💰கோடிக்கும் மேல் தயாரிப்பாளர் கடன் வாங்கி உள்ளார். இதனால் படத்தை 📽திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் ⭐சமுத்திரக்கனி பல முயற்சி செய்தும் தயாரிப்பாளர் தரப்பினர் 🤷‍♂ஒத்து போகாததால், 🎥படம் கைவிடப்படலாம் என 🗣கூறப்படுகிறது.

Image Credits - http://v.duta.us/otZUMwAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬