நாமக்கல் 👶🏻குழந்தை விற்பனை வழக்கு 👮‍♂சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் ❗

  |   செய்திகள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் 👤அமுதவள்ளி. இவர் செவிலியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரிடம் 👶🏻குழந்தைகளின் விலை தொடர்பாக தருமபுரியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் பேசும் 🔉ஆடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி பெரும் 😯அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து, 👮‍♂காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அமுதவள்ளி மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரனை ⛓கைது செய்தனர். மேலும், ஆரம்ப சுகாதார அலுவலக வாகன 🚑ஓட்டுநர் முருகேசனும் ⛓கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரையில் 8⃣ பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி 👮‍♂காவல்துறை டி.ஜி.பி ✍🏻உத்தரவிட்டுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬