நார்வே தமிழ் 🎥திரைப்பட 🎉விழாவை துவக்கி வைத்த ⭐பிரபல இயக்குநர் ❗

  |   Kollywood

கடந்த 2010ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் நார்வே தமிழ் 🎥திரைப்பட விழா, இந்த ஆண்டு தனது 10வது ஆண்டை 🎉கொண்டாடுகிறது. இந்த விழாவை நடிகரும், இயக்குந‌ருமான ⭐சசிகுமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்துள்ளார். கடந்த 25ம் 📆தேதி துவங்கிய இந்த விழா நேற்றுடன் நிறைவடைந்தது. இதுகுறித்து ⭐சசிகுமார் "நார்வே தமிழ் திரைப்பட விழாவை துவக்கி வைத்ததில் 😃மகிழ்ச்சி" என தனது ட்விட்டர் பக்கத்தில் ✍🏻பதிவிட்டுள்ளார். மேலும் நார்வே தமிழ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட 📸புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

Image Credits - http://v.duta.us/e3f93gEA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬