பொன்பரப்பியில் 🗳மறுவாக்குப்பதிவு 🙅‍♂கிடையாது - 💺சத்யபிரதா சாஹு தகவல்

  |   செய்திகள்

சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி 🏘கிராமத்தில், 🗳வாக்குப்பதிவு மையத்தின் அருகே குறிப்பிட்ட சமூகத்தைச் 👥சேர்ந்தவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி சின்னமான பானையை உடைத்தனா். இதனைத் தொடர்ந்து அங்கு 🙄கலவரம் ஏற்பட்டது. இந்நிலையில், பொன்பரப்பி கிராமத்தில் எந்தவித அசம்பாவித சம்பவமும் 🤷‍♂நடைபெறவில்லை என மாவட்ட 💺ஆட்சியர் 📜அறிக்கை அளித்துள்ளதாகவும். 🗳மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தல் 🏛ஆணையத்திடம் கோரிக்கை வைக்கவில்லை எனவும் தமிழக தலைமை தேர்தல் 💺அதிகாரி சத்யபிரதா சாஹு 🗣கூறியுள்ளார். மேலும் பொன்பரப்பியில் 🗳மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்பு 🙅‍♂இல்லை எனவும் கூறியுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬