🎥'மிஸ்டர் லோக்கல்' படத்தை பார்த்து 😯அதிர்ச்சியில் ⭐சிவகார்த்திகேயன்

  |   Kollywood

இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில், ⭐சிவகார்த்திகேயன் மற்றும் ⭐நயன்தாரா இணைந்து நடித்துள்ள படம் 🎥'மிஸ்டர் லோக்கல்'. இந்த படம் மே 17ம் 📆தேதி வெளியாகும் என சமீபத்தில் 📣அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இந்த படத்தின் சிறப்பு 📽காட்சியை பார்த்த ⭐சிவகார்த்திகேயன் 😯அதிர்ச்சியடைந்துள்ளார். அதாவது, இந்த படத்தில் சதீஷ், யோகி பாபு, தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஆர்.ஜே.பாலாஜி என பல 🤡நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் படத்தில் நகைச்சுவை காட்சி இல்லை என 🗣கூறப்படுகிறது. இதனையடுத்து, சில 🤡நகைச்சுவை காட்சிகளை மீண்டும் 📽படமாக்கி படத்தில் இணைக்குமாறு ⭐சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இதனால் தான் இந்த படம் மே 17ம் 📆தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டதாகவும் 🗣கூறப்படுகிறது.

Image Credits - http://v.duta.us/kEsQDAAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬