10ம் வகுப்பு ✍பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியானது🎉

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

பத்தாம் வகுப்பு ✍பொது தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின🎊. இதில் 95.2 சதவீதம் 👥மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மதிப்பெண் விபரங்களை, மாணவர்களின் 📲மொபைல் போன் எண்ணில், 📰எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிந்து கொள்ளலாம். 💻www.tnresults.nic.in,www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களிலும், மதிப்பெண்ணை அறிந்து கொள்ளலாம். மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள, தேசிய தகவலியல் மையங்கள், நுாலகங்கள் மற்றும் 🏫பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தனி தேர்வர்கள், 6ம் தேதி முதல், www.dge.tn.nic.in என்ற, இணையதளத்தில் தற்காலிக 🔢மதிப்பெண் 📜சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என்றும், தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், தேர்வுக்கு விண்ணப்பித்து, தேர்வை எழுதாதவர்களுக்கும், 📆ஜூன், 14 முதல், 22 வரை, சிறப்பு ✍தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது🔈. கடந்த, 📆2018 ம் ஆண்டு 94.50 சதவீதமாக இருந்த பத்தாம் வகுப்பு 🎉தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 95.2 சதவீதமாக அதிகரித்துள்ளது⏫ குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬