10ம் வகுப்பு ✍🏻பொதுத்தேர்வு முடிவுகள் - மாவட்ட வாரியாக தேர்ச்சி 📋விகிதம்

  |   செய்திகள்

🔰திருப்பூர் - 98.53%
🔰ராமநாதபுரம் - 98.48%
🔰நாமக்கல் - 98.45%
🔰ஈரோடு - 98.41%
🔰கன்னியாகுமரி - 98.08%
🔰புதுச்சேரி - 98.01%
🔰விருதுநகர் - 97.92%
🔰சிவகங்கை - 97.42%
🔰பெரம்பலூர் - 97.33%
🔰மதுரை - 97.23%
🔰தூத்துக்குடி - 96.95%
🔰அரியலூர் - 96.71%
🔰புதுக்கோட்டை - 96.51%
🔰திருச்சி - 96.45%
🔰கோயம்புத்தூர் - 96.44%
🔰ஊட்டி - 96.27%
🔰திருநெல்வேலி - 96.23%
🔰தருமபுரி - 96.00%
🔰தஞ்சாவூர் - 95.92%
🔰கரூர் - 95.61%
🔰திருவண்ணாமலை - 95.56%
🔰காரைக்கால் - 95.26%
🔰சேலம் - 95.04%
🔰கிருஷ்ணகிரி - 94.36%
🔰சென்னை - 94.18%
🔰விழுப்புரம் - 93.85%
🔰தேனி - 93.50%
🔰திருவாரூர் - 93.35%
🔰திருவள்ளூர் - 92.91%
🔰கடலூர் - 92.86%
🔰காஞ்சிபுரம் - 92.45%
🔰திண்டுக்கல் - 92.40%
🔰நாகப்பட்டினம் - 90.41%
🔰வேலூர் - 89.98%
பிளஸ் 2 பொது ✍🏼தேர்வை தொடர்ந்து, 10ம் வகுப்பு பொது ✍🏼தேர்விலும் திருப்பூர் 🏆முதலிடம்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬