[coimbatore] - இன்று வெளியாகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!

  |   Coimbatorenews

தமிழக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை tnresults.nic.in என்ற இணைய முகவரியின் கீழ் காண முடியும்.

தமிழகத்தில் இன்று காலை 9.30 மணி அளவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

தமிழக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை tnresults.nic.in என்ற இணைய முகவரியில் காண முடியும். தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை அரசுத் தேர்வு இயக்குநரகம் நடத்துகிறது.

2019-ம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி நிறைவடைந்தது. தமிழக மாணவர்கள் மேலும் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள tamil nadu.indiaresults.com examresults.net/tamilnadu என்ற இணையதளப் பக்கத்தையும் காணலாம்.

தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வது எப்படி?

  1. tnresults.nic.in என்ற இணையதள பக்கத்துச் செல்லவும்.

  2. TN SSLC Result 2019, TamilNadu Result 2019 எனத் தேர்வு செய்யவும்.

  3. தேர்வு பதிவு எண்ணை பதிவிடவும்.

  4. பிறந்த தேதி பதிவிடவும்.

  5. தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். தேவைப்பட்டால் பதிவிறக்கமும் செய்துகொள்ள முடியும்.

போட்டோ - http://v.duta.us/6ms8MQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/cCmhiAAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬