[coimbatore] - கோடை கால தோல் நோய்களும், தற்காப்பு வழிமுறைகளும்...

  |   Coimbatorenews

வெப்பத்தின் காரணமாக தோலில் அதிக பாதிப்புகள் உருவாகும். இத்தகைய பாதிப்புகளில் இருந்து நம்மை தற்காத்து கொள்வது எப்படி? என பார்ப்போம்.

கோடை காலம் தொடங்கி விட்டது. கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் உக்கிரம் அடைவதற்கு முன்பே வெயில் நம்மை வறுத்தெடுக்கிறது. பொதுவாக கோடையில் இந்தியாவில் வெயிலின் அதிகமாக இருக்கும். குறிப்பாக தென் இந்தியாவில் அதன் தாக்கம் கடுமையாக இருக்கும்.

வெப்பத்தின் காரணமாக உடலில் சோர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படும். குறிப்பாக தோலில் அதிக பாதிப்புகள் உருவாகும். அரிப்பு, வியர்வை, கொப்பளங்கள் மற்றும் தொற்று நோய்கள் ஏற்படும். இத்தகைய பாதிப்புகளில் இருந்து நம்மை தற்காத்து கொள்வது எப்படி? என பார்ப்போம்.

வியர்க்குரு

கோடை காலத்தில் வெப்ப நிலை சாதாரணமாக 40-ல் இருந்து 45 டிகிரியை தொடுகிறது. ஆனால் மனித உடலில் இயல்பான வெப்ப நிலை 37 டிகிரி செல்சியல். எனவே உடலை குளிர்விக்க அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. எனவே உடலை சுத்தமாக பராமரிக்க வேண்டும்....

போட்டோ - http://v.duta.us/HMNm8QAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/kBvwuwAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬