[coimbatore] - கோவை, மசக்காளிபாளையம் மாநகராட்சிப் பள்ளிக்கு ரோட்டரி கிளப் சார்பில் 170 நூல்கள் நன்கொடை

  |   Coimbatorenews

கோவையில் உள்ள மசக்காளி பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி பல்வேறு வசதிகளுடன் ஒரு சிறந்த அரசு பள்ளியாக திகழ்ந்துவருகிறது. மாணவர்களுக்கு பல்வேறு வகையான கலைகளும் கற்று கொடுக்கப்படுகிறது. மற்றும் பல புதிய வசதிகளுடன் திகழும் இந்த பள்ளி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தன்னார்வலர்கள், பொதுநல அமைப்புகள் இந்தப் பள்ளிக்கு பல்வேறு வகையில் உதவி வருகின்றனர்.

இந்நிலையில், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரோபாலிஸ் சார்பில், விளையாட்டு, பொது அறிவு சம்பந்தப்பட்ட 170 நூல்கள் , மசக்காளி பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் தலைவர் சுக், உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் இந்த நூல்களை பள்ளியின் தலைமை ஆசிரியை க.மைதிலியிடம் வழங்கினர்....

போட்டோ - http://v.duta.us/dPkTCAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/GVhkRgAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬