[coimbatore] - 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு : முதலிடம் திருப்பூர்; கோவை 93.65%

  |   Coimbatorenews

இன்று வெளியிடப்பட்டுள்ள 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் திருப்பூர் மாவட்டம் 98.53 சததவீதம் தேர்ச்சி விகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது.

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் :

திருப்பூர் - 98.53 %

ராமநாதபுரம் - 98.48 %

நாமக்கல் - 98.45%

ஈரோடு - 98.41 %

கன்னியாகுமரி - 98.08%

விருதுநகர் - 96.29%

திருநெல்வேலி - 92.99%

தூத்துக்குடி - 95.52 %

சிவகங்கை - 95.68%

தேனி - 89.91%

மதுரை - 94.45%

திண்டுக்கல் - 86.46%

ஊட்டி - 92.12%

கோவை - 93.65%

சேலம் - 93.91%

கிருஷ்ணகிரி - 91.80 %

தர்மபுரி - 94.53%

புதுக்கோட்டை - 95.57%

கரூர் - 92.87%

அரியலூர் - 95.03%

பெரம்பலூர் - 95.16%

திருச்சி - 95.08%

நாகை - 86.98%

திருவாரூர் - 89.39%

தஞ்சாவூர் - 89.39%

விழுப்புரம் - 92.33%

கடலூர் - 89.65%

திருவண்ணாமலை - 94.28%

வேலூர் - 86.85%

காஞ்சிபுரம் - 86.67%

திருவள்ளூர் - 86.10%

சென்னை - 90.21%

காரைக்கால் - 91.90 %

புதுச்சேரி - 95.62%...

போட்டோ - http://v.duta.us/8ecISwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/bl9U0AAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬