உள் தமிழகத்தில் அனல்காற்று வீசும்😱

✍இளவேனில்🌄

🏛தமிழக உள் மாவட்டங்களில் 🌞வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான ☔மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆயவு மையம் தெரிவித்துள்ளது🔈. தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரித்து⏫ அனல் காற்று வீசும்😳 என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, 👥மக்கள் காலை ⌚11 மணி முதல் மாலை ⌚4 மணி வரை பாதுகாப்பாக பயணிக்கவும், பயணங்களை தவிர்த்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது😯. மேலும், கடந்த ⌚24 மணி நேரத்தில் குறிப்பிட கூடிய அளவில் எங்கும் ☔மழை இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬