🎯கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து 🌞திமுக தலைவர் ஸ்டாலின்🎙

✍இளவேனில்🌄
சென்னையில் 🌞திமுக தலைவர் ஸ்டாலின் 📰செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்🎙, " 🎯கருத்துக்கணிப்புகளை திமுக ஒருபோதும் பொருட்படுத்தாது🚫. 3 நாட்களில் தெரிய போகும் 👥மக்களின் கணிப்புக்காக காத்திருக்கிறோம்👍. மத்திய அரசில் திமுக அங்கம் வகிக்குமா 🤔 என்பதை 📆23ம் தேதி 👆வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு நான் தெரிவிக்கிறேன்🎙" என்று கூறினார். மேலும், அவரிடம் 📆மே 23ம் தேதி 🏛டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் 👥கூட்டத்தில் 🌞திமுக கலந்து கொள்ளுமா⁉என செய்தியாளர்கள் கேட்டபோது, "வரும் 📆23ம் தேதி டெல்லியில் கூட்டம் நடைபெறுகிறது என யார் சொன்னது❓" என்று கேள்வி எழுப்பினார். பின்னர், 🌞திமுகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மே 23ம் தேதிக்கு பின் முடிவெடுக்கப்படும்😯 என்றும் அவர் கூறினார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬