🗳தேர்தலுக்கு பிந்தைய 🎯கருத்துக்கணிப்பு குறித்து தமிழக 💺முதல்வர் பேட்டி🎙

✍இளவேனில்🌄

🏛சேலம் ✈விமான நிலையத்தில் முதல்வர் 💺எடப்பாடி பழனிசாமி 📰செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்🎙, "தேர்தலுக்கு பிந்தைய 🎯கருத்துக்கணிப்பில் 🏛தமிழகத்தில் 🌱அதிமுக 🤝கூட்டணி குறைந்த அளவிலே வெற்றி🎉 பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது கருத்துக்கணிப்பு அல்ல கருத்து திணிப்பு" என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "📆கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற 🗳சட்டமன்ற தேர்தலில் நான் தோல்வி அடைவேன்😟 என கருத்துக்கணிப்புகள் கூறின. ஆனால் நான் வெற்றி பெற்றேன்🙂. தேர்தல் தொடர்பான கருத்துக்களை தமிழகத்தை பொருத்தவரை மட்டும் தான் என்னால் சொல்ல முடியும். தேசியளவில் கூற🗣 முடியாது🚫" என்றும் கூறினார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬