எம்.எல்.ஏ. பதவியை ✍ராஜினாமா செய்கிறார் 👨வசந்தகுமார்😯

✍இளவேனில்🌄

நாங்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆக இருக்கும் 👨வசந்தகுமார், 🗳மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி 🏛நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு🎉 வெற்றி பெற்றார். இந்நிலையில் 🏛நாடாளுமன்ற 👥உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ✍ராஜினாமா செய்வார் என தெரிவிக்கப்பட்டது🔈. அதன்படி நாளை காலை ⌚11 மணிக்கு சட்டப்பேரவை 💺சபாநாயகரை சந்தித்து👀, வசந்தகுமார் ராஜினாமா 📄கடிதத்தை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬