கறம்பக்குடி பகுதியில் வரத்து வாரிகளை தூர்வாராததால் மழை நீர் வரத்து பாதிப்பு

கறம்பக்குடி: கறம்பக்குடி பகுதியில் உள்ள வரத்து வாரிகளை தூர்வாராததால் மழை நீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனே தூர்வார கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் மஹாத்மா காந்தி விழிப்புணர்வு நல சங்க கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு ஓய்வு பெற்ற ஆசிரியர் வைமா கண்ணன் தலைமை வகித்தார். நல சங்க பொருளாளர் ரோசினி அப்துல்லா வரவேற்புரை நிகழ்த்தினார். துணை தலைவர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். கறம்பக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பங்களா குளம் கோழி கிடாப்பு குளம் குட்டை குளம் அனுமார் கோயில் குளம் சிவன் கோயில் குளம் பள்ளிவாசல் குளம் தென்னகர் பிள்ளையார் கோயில் குளம் பச்சனாபிக் குளம் போன்ற 8 குளங்கள் கறம்பக்குடியில் பொது மக்கள் பயன் பெறுவதற்காக அமைந்துள்ளன மேலும் பொது பணி துறைக்கு சொந்தமான விவசாயிகள் பயன் பெற கூடிய பாசன குளங்கள் ஏராளமாக அமைந்துள்ளன கறம்பக்குடி பகுதியில் பொது மக்கள் பயன் பெறும் வகையில் நிலத்தடி நீர் மட்டத்தை 8 குளங்களும் உயர்த்தி வந்தன....

போட்டோ - http://v.duta.us/E_ysPQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/9FwiiAAA