📆ஜுன் 10ம் தேதி கூடுகிறது 🏛தமிழக சட்டப்பேரவை கூட்டம்👍

✍இளவேனில்🌄

🏛தமிழக சட்டப்பேரவை 👥கூட்டத்தொடரானது கடந்த 📆பிப்ரவரி மாதம் தொடங்கியது. 💸நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதற்கு பின்பு 🗳தேர்தல் வந்ததன் காரணமாக அடுத்தகட்டமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது😳. பின்னர் எப்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் மானிய 🙏கோரிக்கை மீதான விவாதம்🗣 எப்போது நடைபெறும்⁉என கேள்வி எழுந்து வந்தது. இந்நிலையில் 🗳தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த நிலையில் 📆ஜுன் 10ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க🎉 உள்ளது. இந்த கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது👍. மேலும் சபாநாயகர் மீது 🌞திமுக கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்புக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடர் தொடங்கும் முதல் நாள் 🏛சூலூர் சட்டமன்ற உறுப்பினர் மறைவுக்கு இரங்கல்😟 தெரிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு அதனை தொடர்ந்து அடுத்த நாள் 💺சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா🚫 தீர்மானம்⚖ எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்புகள் உள்ளது😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬