தகவல் துளிகள் : கோவை குருத்துவார கோயில் (சிங்)

  |   Coimbatorenews

கோவை மாநகரில் அனைத்து மதத்தினரும் வழிபடும் வகையில் சீக்கியர்களின் புனித கோயிலும் அமைந்துள்ளது. இந்த குருத்துவார கோயில் 1972-ல் ராய்சாப் கிண்லால் என்ற இந்துவின் தலைமையில் அப்போது இருந்த 7 சீக்கிய குடும்பங்களும் சேர்ந்து கட்டுமான பணி தொடங்கப்பட்டு 1973-ல் முடிக்கப்பட்டது. இந்த கோயிலின் சார்பில் இலவச மருத்துவமனையும், செயல்பட்டு வருகிறது. அனைத்து மதத்தினரும், இங்கு வழிபாடு செய்கின்றனர். தற்போது 150க்கு மேற்பட்ட சீக்கிய குடும்பங்கள் கோவை மாநகரில் வசித்து வருகின்றனர். சீக்கியர்களின் புனித பண்டிகையான வைசாகி பண்டிகையும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது....

போட்டோ - http://v.duta.us/NtGlzAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/8mw2DQAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬