⛰திருப்பதியில் 🙏சாமி தரிசனம் செய்தார் 💺எடப்பாடி பழனிச்சாமி👍

✍இளவேனில்🌄

⛰திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி 👥குடும்பத்தினருடன் நேற்று மதியம் திருமலைக்கு சென்றார். ஸ்ரீ கிருஷ்ணா விருந்தினர் ⛪மாளிகைக்கு வந்த அவரை தேவஸ்தான துணை செயல் அலுவலர் பாலாஜி 💐பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதனையடுத்து 💺முதல்வர் இரவு வராகசாமி, ஹயக்ரீவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்😯. பின்னர் இன்று காலை அஷ்டதள பாதபத்ம ஆராதனை சேவையில் 👥குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்ததோடு, ஆஞ்சநேயர் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபட்டார். அவருக்கு லட்டு, தீர்த்த பிரசாதங்களை தேவஸ்தான 🤵அதிகாரிகள் வழங்கினர்👍. கடந்த 📆1½ ஆண்டுகளாக அரசுக்கு இருந்த பெரும்பான்மை குறைவிற்கான சிக்கல் 🗳இடைத்தேர்தல் முடிவால் தீர்வு காணப்பட்டுள்ள நிலையில் அவர் ⛰திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம்🙏 செய்துள்ளார் என்பது குறிப்பிடவேண்டியவை.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬