'பிரணாப் முகர்ஜி ஒரு ராஜதந்திரி👍'-பிரதமர் மோடி💻

✍இளவேனில்🌄

நாடாளுமன்ற 🗳தேர்தல் முடிவில் பா.ஜ.க. 303 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மை பெற்று, இரண்டாவது முறையாக வருகிற 📆30ந் தேதி பிரதமராக மோடி பதவியேற்கிறார்🎉. குடியரசு தலைவர் ⛪மாளிகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில்🎉 கலந்து கொள்ள பல்வேறு நாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடப்பட்டு🗣 உள்ளது. இந்த நிலையில், முன்னாள் குடியரசு தலைவர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவரான 👴பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி இன்று சந்தித்துள்ளார்😐. இது குறித்து அவர் தனது 💻ட்விட்டர் பக்கத்தில், "பிரணாப் முகர்ஜியை சந்திப்பது👀 என்பது எப்பொழுதும் ஊக்கமளிக்கும் அனுபவம்👍. அவரது அறிவு மற்றும் எண்ணங்கள் ஈடு இணையற்றவை🚫. நம்முடைய 🇮🇳நாட்டிற்கு அழிக்க முடியாத பங்கை ஆற்றியுள்ள ஒரு ராஜதந்திரி ஆவார்😯" என்றும், "எங்களுடைய இன்றைய 👀சந்திப்பில் அவரது ஆசியை 🙏கோருகிறேன்" என்றும் பதிவு செய்துள்ளார்.

image credit : dailythanthi

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬