ராகுல் காந்தியை பதவி விலக வேண்டாம்🚫 என்று வலியுறுத்தும் ஸ்டாலின்😯

✍இளவேனில்🌄

🗳தேர்தல் தோல்வியினையடுத்து காரிய கமிட்டி 👥கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியை ✍ராஜினாமா செய்வதாக கூறிய ராகுல் காந்தி தனது முடிவில் 👍உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கட்சி 👥நிர்வாகிகள் யாரையும் சந்திக்காமல் ராகுல் காந்தி தொடர்ந்து தவிர்த்து🚫 வருகிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில், பிரியங்கா காந்தி இன்று ராகுல் காந்தி 🏡வீட்டுக்கு சென்று அவரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது ✍ராஜினாமா முடிவை கைவிடுமாறும் அதேசமயம் கட்சியின் ⏫வளர்ச்சிக்கு உறுதியான நடவடிக்கை எடுக்குமாறும் அவர் 🙏கேட்டு கொண்டதாக தெரிகிறது. பின்னர் சச்சின் பைலட், ரண்தீப் சுர்ஜேவாலா, வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களும் ராகுல் காந்தியை சந்தித்து👀 பேசியுள்ளனர். இந்நிலையில், 🏛தமிழகத்தில் 🌞தி.மு.க. கூட்டணி பெற்ற வெற்றிக்காக🎉 மு.க. ஸ்டாலினுக்கு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி 📲தொலைபேசி வழியே இன்று வாழ்த்து தெரிவித்தனர்🔈. தலைவர் பதவியில் இருந்து விலகும்🚫 முடிவில் பிடிவாதமுடன் ராகுல் உள்ள நிலையில், கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம்❌ என ராகுல் காந்தியிடம் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்😯. மேலும், 🗳தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால் 👥மக்களின் மனதை வென்றுள்ளோம்💪 என அவரிடம் மு.க. ஸ்டாலின் கூறினார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬