கோவையில் இளையராஜாவின் ராஜாதி ராஜா

  |   Coimbatorenews

கோவையில் இசையமைப்பாளர் இளையராஜாவின் ராஜாதி ராஜா இசைத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்று இசை வெள்ளத்தில் மூழ்கினர்.

அருண் மீடியாஸ், மஹம் எண்டர்பிரைசஸ், சியா அமைப்பு ஆகியவற்றுடன் தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்கள் மீடியா பார்ட்னர்களாக இணைந்து வழங்கிய இந்த இசை நிகழ்ச்சி, கோவை கொடிசியா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

மேடையில் இரவு 7.30 மணிக்குத் தோன்றிய இளையராஜா, நிகழ்ச்சியின் முதல் பாடலாக தாய் மூகாம்பிகை படத்திலிருந்து ஜனனி... ஜனனி... பாடலைப் பாடினார்.

காயம் காரணமாக வலது கையில் கட்டுப் போடப்பட்டிருந்த நிலையில் பாடகி உஷா உதுப் நிகழ்ச்சியில் பங்கேற்று பாடினார். 1990ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி திரைப்படத்தில் இருந்து வேகம் வேகம் வேண்டும் வேண்டும் என்ற பாடலை உஷா உதுப் பாடினார். தனது 50 ஆண்டுகால இசைப் பயணத்தில் இந்தப் பாடலுக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது என்றார். இது எனது வாழ்வில் மறக்க முடியாத ஹிட் பாடல். அதை உருவாக்கிய இளையராஜாவுக்கு நன்றி என்றார்....

போட்டோ - http://v.duta.us/rKC05gAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/UsebggAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬