🎥'சாஹோ' படத்தின் புதிய போஸ்டர்📷

  |   Kollywood

💺எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவான 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய 🎥படங்களின் மூலம் பிரபலமானார் நடிகர் ⭐பிரபாஸ். தற்போது 🎥'சாஹோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமான 🎥‘சாஹோ’ படத்தில் நடிகர் ⭐அருண் விஜய் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3⃣ மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் கதாநாயகி ஷ்ரத்தா கபூரின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது !

📲 Get கோலிவுட் on Whatsapp 💬