துடியலூரில் பாஜக பிளக்ஸ் போர்டை கிழித்த டிராபிக் ராமசாமி; வாக்குவாதத்தில் பாஜக-வினர்

  |   Coimbatorenews

இன்று கோவை துடியலூருக்கு வந்திருந்த டிராபிக் ராமசாமி பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களைஅகர கோரி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் பேனர்களை அகற்றி சாலையோரத்தில் வைத்தனர், அதனை டிராபிக் ராமசாமி கிழித்ததாக தெரிகிறது, இதனால் அங்கு கூடியிருந்த அங்கிருந்த பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் டிராபிக் ராமசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட முற்பட்டனர். அங்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் புகார் அளித்தால், நடவடிக்கை எடுப்பதாக கூறி டிராபிக் ராமசாமியை அங்கிருந்து அனுப்பி வைத்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது....

போட்டோ - http://v.duta.us/mQqLygAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/TLFu2gAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬