நாளைய (ஜூன்-11) மின் தடை: ஆலாம்பாடி, கோட்டமங்கலம்

  |   Coimbatorenews

ஆலாம்பாடி மற்றும் கோட்டமங்கலம் துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய அறிவித்துள்ளது.

ஆலம்பாடி:

பரஞ்சேர்வழி, வேலாயுதம்பாளையம், நால்ரோடு, மறவபாளையம், சாவடி, பூமாண்டன்வலசு, நத்தக்காட்டுவலசு, ஆலாம்பாடி, கல்லேரி, நெய்க்காரன்பாளையம்.

கோட்டமங்கலம்:

கோட்டமங்கலம், வெள்ளியம்பாளையம், அய்யம்பாளையம்புதூர், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, குமாரபாளையம், பத்ரகாளிபுதூர், சுங்காரமுடக்கு, பொன்னேரி, வேலப்பநாய்க் கன்புதூர், சுண்டக்காம்பாளையம், குடிமங்கலம், நால்ரோடு, சிட்கோ....

போட்டோ - http://v.duta.us/XkI-awAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/S9yqwwAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬