பிரபல நடிகர்🎭 கிரிஷ் கர்னாட் காலமானார்😞

ஷங்கர் இயக்கத்தில்🎬 தமிழில் உருவான காதலன் எனும் படத்தில்📽 நடித்த பிரபல கர்நாடக நடிகர் கிரிஷ் கர்னாட் இன்று காலமானார்😞

ஒரு நடிகராக, இயக்குனராக மற்றும் திரைக்கதை எழுத்தாளராக இந்தியத் திரைப்பட உலகில் இன்றும் அவர் நிலைத்து நிற்கிறார். இதனால் ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். சமீபத்தில் கன்னடத்திற்கான ஞானபீட விருது🏆 பெற்ற ஏழு நபர்களில் இவரும் ஒருவராவார்.

தமிழில் காதலன், ரட்சகன், செல்லமே, ஹேராம் போன்ற படங்களில் நடித்தவர் கிரிஷ் கர்னாட்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credit: http://v.duta.us/JVj55gAA