மகிழ்ச்சியாகத் துயில் எழுவது எப்படி?

  |   Coimbatorenews

நம்மில் பலருக்குக் காலையில் படுக்கையைவிட்டு வெளியேறுவதே பெரும்பாடாக இருக்கிறது.

காலை வேளையை எவ்வாறு மேலும் மகிழச்சியாகத் தொடங்குவது என்பதற்கான அறிவியல்பூர்வமான 5 குறிப்புகள் இதோ...

  1. மறுநாளுக்குத் தேவையானவற்றை முன்தினம் இரவே தயார்செய்வது காலையில் எழுந்தவுடன் வேலைக்கோ, பள்ளிக்கோ அவசரமாகச் செல்லவேண்டியிருக்கலாம். அதற்குத் தேவையான பொருட்களை முன்தினம் இரவே தயார்செய்துவிட்டால் காலையில் தேவையற்ற பரபரப்பைக் குறைக்கலாம். உதாரணத்துக்கு, மறுநாளுக்குத் தேவையான உடைகள், உணவு போன்றவற்றை முன்தினம் இரவே தயார்செய்துவிட்டால், காலை வேளை மேலும் சுமுகமாக அமைந்துவிடும்.

  2. சோம்பல் முறிப்பது

காலையில் கண் விழித்து எழுந்த பிறகு, நம் உடல் முழுமையாக எழுவதற்கு நேரம் கொடுக்கவேண்டும். காலையில் எழுந்தவுடன் படுக்கையில் சிறிது நேரம் சோம்பல் முறிப்பது தசைகளுக்கு நல்லது. சிறிதளவு உடற்பயிற்சியும்கூட உடலுக்கு நன்மை பயக்கும் என்று அறிவியல் ஆய்வு காட்டுகிறது.

  1. குளியல் அறையில் சொகுசான வசதிகள்

விறுவிறுவெனக் குளித்துவிட்டு குளியல் அறையில் இருந்து வெளியேறவேண்டாம். நறுமணமிக்க சவக்காரம், பொசுபொசுவென உள்ள மிருதுவான துண்டு போன்றவற்றைப் பயன்படுத்தினால், குளியல் அனுபவம் மேலும் சொகுசாக இருக்கும்... காலை வேளை மேலும் இன்பமாகவும் தொடங்கும்....

போட்டோ - http://v.duta.us/k8-C0wAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/0tX7eQAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬