ரவா தோசை செய்வது எப்படி?

  |   Coimbatorenews

ரவா தோசை பொதுவாக எல்லோராலும் விரும்பி உண்ணப்படும் தோசை வகைகளுள் ஒன்று. இதனை எளிதாகவும், சுவையாகவும் வீட்டில் செய்யலாம்.

இனி ரவா தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ரவை – 400 கிராம்

மைதா மாவு – 400 கிராம்

பச்சரிசி மாவு – 50 கிராம்

தண்ணீர் – நீர்க்க கரைக்க தேவையான அளவு

முந்திரி பருப்பு – 50 கிராம்

பாதாம் பருப்பு – 50 கிராம்

பச்சை மிளகாய் – 2 எண்ணம்

மிளகு – 3 ஸ்பூன்

சீரகம் – 2 ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மல்லி இலை – 3 தண்டு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் ரவை, மைதா, பச்சரிசி மாவு ஆகிய மூன்றையும் ஒரு சேர நன்கு கலந்து கொள்ளவும். பின் அதனுடன் உப்பினைச் சேர்க்கவும்.

மாவுக் கலவையில்தண்ணீரினை ஊற்றி நீர்க்க கரைக்க வேண்டும். பின் இக்கரைசலை நான்கு மணி முதல் ஆறு மணி நேரம் வரை நன்கு ஊற விடவும்.

தண்ணீர் சேர்த்ததும்

தோசை வார்க்க அரை மணி நேரத்திற்கு முன் முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு ஆகியவற்றை மிக்ஸியில் தண்ணீர் விடாமல் கொத்தலாக அரைத்துக் கொள்ளவும்....

போட்டோ - http://v.duta.us/ReAN3AAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/qwlD3QAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬