⭐வெற்றியின் 🎥'ஜீவி' படம் குறித்து 🎬இயக்குனர் வி.ஜே.கோபிநாத்

  |   Kollywood

🎥'8 தோட்டாக்கள்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நாயகன் ⭐வெற்றி. இந்த படத்தை தொடர்ந்து தற்போது 🎥'ஜீவி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வி.ஜே.கோபிநாத் 🎬இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் வி.ஜே.கோபிநாத் 🗣கூறுகையில் "விஞ்ஞானம் மற்றும் மாயவித்தைகளுக்கு இடையே 🚶‍♂மனித உணர்வுகள் எப்படி ஏமாற்றப்படுகின்றன என்பதை வலியுறுத்தும் ஒரு திரில்லர் 🎥படத்தை தர முயற்சி செய்திருக்கிறோம். இது 👀பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான ☺அனுபவத்தை தரும் என நம்புகிறேன்" என 🗣கூறியுள்ளார். மேலும் இந்த 🎥படம் ஜூன் 28ம் 📆தேதி வெளியாகும் எனவும் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬