ஸ்டண்ட் பயிற்சி 📹காணொளியை வெளியிட்ட பிரபல 💃நடிகை

  |   Kollywood

💃சாய் தன்ஷிகா பயிற்சி செய்யும் 📹காணொளி இணைப்பு👇🏽
📹http://v.duta.us/fB5FFwAA

சமீபத்தில் நடிகை 💃வரலட்சுமி ஸ்டண்ட் 👥கலைஞர்களுடன் பயிற்சியில் ஈடுபட்ட 📹வீடியோ வைரலாகியது. அந்த வகையில் நடிகை 💃சாய்தன்ஷிகாவும் தற்போது ஸ்டண்ட் பயிற்சி 📹வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் தற்போது 'கிட்னா', 'யோகிடா', 'இருட்டு' ஆகிய 🎥படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் 💃சாய்தன்ஷிகா, சூப்பர் ⭐ஸ்டார் 🕴ரஜினியுடன் நடித்த 🎥'கபாலி' படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இன்றி நடித்து 👌அசத்தியுள்ளார் என்பது ✍🏽குறிப்பிடத்தக்கது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/CL482QAA