👥அனைவரும் சமூக அக்கறையுடன் 👍செயல்பட வேண்டும் - 🎹ஜி.வி.பிரகாஷ்

👧🏻பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதற்கான 👀விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சேலம் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் மற்றும் சிம்சன் 👥அமைப்பினர் இணைந்து மினி மாரத்தான் போட்டி நடத்தினர். சேலத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சிறப்பு 💺விருந்தினராக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டார். அப்போது, பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை 🙅‍♂தவிர்க்கப்பட வேண்டும் என்பது முதல் கடமையாக ஒவ்வொரு மக்களுக்கும் இருக்க வேண்டும் என்று 🙏வேண்டுகோள் விடுத்த அவர், தனி மனித ஒழுக்கம் என்பது சமுதாயத்தில் இருந்தால், இது மாதிரியான தவறான செயல்கள் எப்போதும் 💁‍♂நடக்காது என்று கூறினார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/fofYxAAA