🎬இயக்குனர் லோகேஷ் படத்தில் இருந்து வெளியேறிய 📺சீரியல் 💃பிரபலம் ❗

  |   Kollywood

📺தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமான வாணி போஜன், இயக்குநர் லோகேஷ் 🎬இயக்கத்தில் 'என் 4' என்ற படத்தில் நாயகியாக நடிக்க ✍ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில் கால்ஷீட் 🤷‍♀பிரச்சினை காரணமாக இந்த படத்தில் இருந்து விளக்கியுள்ளார். இவருக்கு பதிலாக 💃ஷரன்யா துராதி நடிக்க ✍ஒப்பந்தமாகியுள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/Vi6QLQAA