📽'களவாணி 2' படம் திரையிடும் 📆தேதி 📣அறிவிப்பு

  |   Kollywood

🎬இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'களவாணி 2' படத்தில் ⭐விமல், 💃ஓவியா, ஆர்ஜே விக்னேஷ்காந்த், சரண்யா, இளவரசு, கஞ்சாகருப்பு உள்ளிட்ட 👥பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படம் வருகின்ற ஜூலை 5ம் 📆தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படமும் முதல் பாகம் போலவே ஒரு 🏘கிராமத்து காதல் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬