✍செய்தியாளர்களை மட்டமாக பேசிய பாமக 💺நிறுவனர் ராமதாஸ் ❗

சென்னை அடையாறில் தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம் என்ற அமைப்பு சார்பில் நடைபெற்ற 👥கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் 🗣பேசியதாவது, "ஏன்டா நாய்ங்களா. இன்னும் அசிங்கமா திட்டணும். நான் வச்ச 🌳மரத்தை வந்து பாருங்கடா. ஒரு லட்சம் பரிசு தரேன்னு சொன்னேன். ஒரு நாயும் வந்து பார்க்கவில்லை" என அவர் செய்தியாளர்களை தரக்குறைவாக பேசினார். ராமதாஸ் இப்படி பேசியிருப்பது ✍செய்தியாளர்கள் மத்தியில் கடும் 😠கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் காணொளி இணைப்பு👇
📹http://v.duta.us/ZohZ0AAA

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬