🌊தண்ணீர் பிரச்னையை தீர்க்க களமிறங்கிய 😎ரஜினி ரசிகர்கள் ❗

💺அரசியலுக்கு வருவேன் என உறுதி அளித்த ரஜினி, நேரடியாக எப்போது அவர் களமிறங்குவார் என்ற 🙄எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், சமூக பணிகளில் அதிக ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர் ரஜினி 👥ரசிகர்கள். மேலும் மக்களின் தண்ணீர் பிரச்னையை தீர்க்கும் வகையில் 🌊தண்ணீர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யும் வேலையில் 🕴ரஜினி ரசிகர்கள் களமிறங்கியுள்ளனர்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/7xLfhwAA