திருநெல்வேலியில் டி.ஆர்.பி. ✍தேர்வில் குளறுபடி ❗

தமிழகம் முழுவதும் அரசு 🏫பள்ளிகளில் 834 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான டி.ஆர்.பி., இணைய வழி ✍தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட எல்லைக்கு அருகே நெல்லை மாவட்டத்தில் உள்ள லெவிஞ்சிபுரம் கேப் பொறியியல் 🏫கல்லூரியில் நடக்கும் தேர்வில் கணினிகள் 🤷‍♀செயல்படவில்லை. இணையத்தில் ஏற்பட்ட தடங்களால் தேர்வு எழுத முடியாமல் 50க்கும் மேற்பட்டோர் 😧பரிதவிப்பில் உள்ளனர். இதேபோல் தமிழகமெங்கும் சில 🏢மையங்களில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மதியம் 2 முதல் 5மணி வரை நடைபெறும் என 📣அறிவிக்கப்பட்டுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬