நடிகர் சங்க தேர்தலில் 🕴ரஜினி வாக்களிக்கவில்லை ❗

  |   Kollywood

தென்னிந்திய நடிகர் சங்க 🗳தேர்தல் இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில், நடிகர் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், இயக்குனர் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் களமிறங்கியுள்ளது. இந்நிலையில், நடிகர் 😎ரஜினி மும்பையில் 'தர்பார்' 🎬படப்பிடிப்பில் இருப்பதால் வாக்களிக்கவில்லை. மேலும் தமக்கு ✉தபால் வாக்கு சீட்டு நேற்று மாலை கிடைத்ததால் அதனை செலுத்த 🤷‍♂முடியவில்லை என்றும், இது அரிதானது மற்றும் எதிர்பாராதது. இது 🙅‍♂நடைபெற்றிருக்கக் கூடாது என ரஜினி கூறியுள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/z8HSfgAA