பட்டாசு குடோனில் 💥வெடி விபத்து - 3⃣ பேர் 😔உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பெரியஜோகிப்பட்டியில், ரிஸ்வான் என்பவருக்கு சொந்தமாக 🧨பட்டாசு குடோன் உள்ளது. இங்கு வழக்கம் போல் 1⃣5⃣ பேர் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென பட்டாசுகள் 💥வெடித்து சிதறியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஹமீது, ஆசியா, அங்கயர்கண்ணி ஆகியோர் சம்பவ இடத்தில் 😞உயிரிழந்தனர். மேலும், இருவர் சிகிச்சைக்காக 🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து 👮‍♂காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬