மீன்வளப் 🏫பல்கலைக்கழகம் 📜தரவரிசைப்பட்டியல் நாளை வெளியீடு

தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா 🐟மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2019-20ம் கல்வியாண்டு இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த ஏப்ரல் 28ம் 📆தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை 🖥இணைய வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்நிலையில், கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் ✍விண்ணப்பித்த மாணவர்களின் தற்காலிக தரவரிசைப்பட்டியல் நாளை பல்கலைக்கழக 🖥இணையதளத்தில் வெளியாகும் என 📣அறிவிக்கப்பட்டுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬