⭐விஜய்சேதுபதியின் 📽'சிந்துபாத்' புதிய திரையிடும் தேதி 📣அறிவிப்பு

  |   Kollywood

⭐விஜய்சேதுபதி - 💃அஞ்சலி ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 🎥'சிந்துபாத்'. இந்த படம் ஜூன் 21ம் 📆தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் படக்குழுவினர் இடையே ஏற்பட்ட 💸பண பிரச்னை காரணமாக திரையிடுவது நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த படம் ஜூன் 28ம் 📅தேதி வெளியாகும் என படக்குழு தற்போது 📣அறிவித்துள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬