விதிகளை மீறியதாக 💺கேப்டன் கோஹ்லிக்கு அபராதம்❗

இங்கிலாந்தில் 12வது உலக 🏆கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று சவுத்தாம்படனில் நடந்த லீக் 🏏போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் 🇮🇳இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த போட்டியில் இந்திய அணி 💺கேப்டன் கோஹ்லி ஐசிசி விதிகளை மீறியதாகவும், அளவுக்கு மீறி அப்பீல் செய்ததாகவும், போட்டி நடுவர் அலீம்தாரிடம் 🗣ஆவேசமாக நடந்து கொண்டதாக கூறியுள்ள ஐசிசி, இதற்காக அவரது சம்பளத்தில் 2⃣5⃣ சதவீதம் 💸அபராதம் விதிக்கப்படுவதாக கூறியுள்ளது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬