வேலூரிலிருந்து சென்னைக்கு 🌊நீர் கொண்டு செல்வதை 🤷‍♂எதிர்க்கவில்லை - 💺துரைமுருகன் விளக்கம்

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து தலைநகர் சென்னைக்கு 🚰குடிநீர் கொண்டு செல்வது பற்றிய தனது கருத்து, தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என துரைமுருகன் 🗣விளக்கமளித்துள்ளார். அதன்படி "🌊காவிரி கூட்டு குடிநீர் திருப்பத்தூரிலிருந்து அரக்கோணம் வரை பல ஊர்களுக்கு வாரத்தில் 2⃣ நாட்கள் மட்டுமே கிடைக்கிறது. வாரத்தின் அனைத்து நாட்களிலும் கிடைத்து கொண்டிருந்த தண்ணீரானது, தற்போது 2⃣ நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் சூழல் நிலவி வருகிறது. எனவே ஜோலார்பேட்டையை தவிர வேறு இடத்திலிருந்து, சென்னைக்கு 💧தண்ணீர் எடுத்து செல்லலாம் என்று 🗣கூறினேன். இதனை ஊடகங்கள் தவறாக 🙄தலைப்பிட்டு பரப்பியுள்ளனர்" என்று கூறியுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬