✉அஞ்சல்துறை தேர்வு 📋முடிவுகளை வெளியிடக்கூடாது - 🏛நீதிமன்றம்

மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஆசிர்வாதம் என்பவர் 🏛உயர்நீர்மன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், ✉அஞ்சல்துறை தேர்வு குறித்த 📣அறிவிப்பை பழைய நடைமுறைப்படியே வெளியிடக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக 🗣விசாரித்த நீதிமன்றம், அஞ்சல்துறை தேர்வுகளை நடத்தலாம் என்றும், ஆனால் முடிவுகளை 🙅‍♂வெளியிடக்கூடாது என்றும் கூறி, அஞ்சல்துறை தேர்வில் தமிழ் மொழி தவிர்க்கப்பட்டது குறித்து மத்திய அரசு 📜அறிக்கை தாக்கல் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 19ம் 📆தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬