அவிநாசியில் அரசுப் பேருந்து - பள்ளி வாகனம் மோதல்: இரு குழந்தைகள் காயம்

  |   Coimbatorenews

அவிநாசியில் அரசுப் பேருந்து - தனியார் பள்ளி வாகனம் மோதிக் கொண்ட விபத்தில் இரு குழந்தைகள் வெள்ளிக்கிழமை காயமடைந்தனர்.

அவிநாசி, முத்துச்செட்டிபாளையம் பிரிவில் இருந்து, பழைய பேருந்து நிலையம் நோக்கி தனியார் பள்ளி வாகனம் வந்து கொண்டிருந்தது. சீனிவாசபுரம் அருகே வந்தபோது, ஊட்டியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசுப் பேருந்து, தனியார் பள்ளி வாகனத்தின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரு குழந்தைகள் காயமடைந்து, அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து அவிநாசி போலீஸார் விசாரித்து

வருகின்றனர்....

போட்டோ - http://v.duta.us/cVwsPgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/9GllegAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬