இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த 😧நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் ஹல்மஹேரா தீவுப் பகுதியில் சக்தி வாய்ந்த நில 😧நடுக்கம் ஏற்பட்டது, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக ✍பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் அங்கு இருந்த 🏢கட்டடங்கள் குலுங்கின, ஆனால் 🌊சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேத விவரம் 🤷‍♂வெளியாகவில்லை.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬