🏛உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் 📜வெளியிடவேண்டும் - 💺குடியரசு தலைவர்

சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட 🏫பல்கலைக்கழகத்தில் சிறப்பு பட்டமளிப்பு 🎉விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ⚖நீதித் துறையில் சிறப்பாக பணியாற்றிய நீதியரசர்கள் 3⃣ பேருக்கு "சட்டவியல் முனைவர்" 🎓பட்டம் வழங்கி கவுரவித்தார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் 🗣பேசுகையில், "சட்டம் குறித்து மக்களிடையே 👀விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சென்னை 🏛உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் மொழி பெயர்த்து 📜வெளியிடப்பட வேண்டும்" என்று 🎙தெரிவித்தார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬