🏆உலகக்கோப்பை இறுதி போட்டி - நியூசிலாந்து 🆚 இங்கிலாந்து

  |   கிரிக்கெட்

நியூசிலாந்து - 179/5
ஓவர் - 4⃣0⃣

டாம் லாதம் - 24
கிராண்ட்ஹோம் - 5

அடுத்தடுத்து 2⃣ விக்கெட்டுகளை பிளங்கட் கைப்பற்ற நியூசிலாந்து 🏏அணி சற்று தடுமாறி வருகிறது. நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர், மார்க் வுட் ஓவரில் எல்பி ஆகி 1⃣5⃣ ரன்களில் வெளியேறினார். ரிவியூ வாய்ப்பு 🤷‍♂இல்லாததால், அவர் வெளியேற நேரிட்டது. ஆனால், அதன்பிறகு அந்த பந்தை 👀சரிபார்த்த போது, பந்து ஸ்டம்ப்பை தாக்காமல் மேலே சென்றது 😳தெரிய வந்துள்ளது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬