🏆உலகக்கோப்பை இறுதி போட்டி - நியூசிலாந்து 🆚 இங்கிலாந்து

  |   கிரிக்கெட்

நியூசிலாந்து - 33/1
ஓவர் - 🔟

ஹென்றி நிகோலஸ் - 10
கேன் வில்லியம்சன் - 1

🏆உலகக்கோப்பை இறுதி போட்டியில், நியூசிலாந்து அணி 🏏பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியுள்ளது. வழக்கம் போல் நியூசிலாந்தின் துவக்க வீரர்களாக ஹென்ரி நிகோலஸ் - மார்டின் கப்தில் 👬ஜோடி களமிறங்கியது. நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் சிறப்பாக ஆடி வந்த நிலையில், க்றிஸ் வோக்ஸ் ஓவரில் எல்பி டபிள்யூ ஆகி 😧ஆட்டமிழந்தார். இவர் 1⃣8⃣ பந்துகளில் 1⃣9⃣ ரன்களில் எடுத்து இருந்தார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬