எந்த 🗣மொழியையும் திணிக்கக் கூடாது - 💺வெங்கையா நாயுடு

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா 🏫பல்கலைக்கழக வளாகத்தில், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி 🕍கோவிலின் பாரம்பரியத்தை பாதுகாத்தல் தொடர்பான 📚நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது துணை குடியரசு 💺தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், "பழமைவாய்ந்த 🏛கட்டிடம் மற்றும் கலைகளை பாதுகாத்து அடுத்த 👥தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது தேசிய கடமை. பாரம்பரியமான, தொன்மையான மொழிகள் 🗣பேசும் இடங்களில் எந்த மொழியையும் திணிக்கக் கூடாது" என்று கூறினார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬