📽'கடாரம் கொண்டான்' படத்தின் ரன்னிங் 🕑டைம் குறித்த தகவல்

  |   Kollywood

⭐விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 📽'கடாரம் கொண்டான்' என்ற அதிரடி ஆக்சன் படம் வரும் 19ம் 📆தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் ரன்னிங் டைம் 1⃣2⃣1⃣ நிமிடங்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, ஹாலிவுட் 🎥படங்களுக்கு இணையான ஆக்சன் படமான இந்த படத்தின் ரன்னிங் டைம் 👌சரியாக அமைந்திருப்பதாக 🖥சமூக வலைத்தளத்தில் கூறிவருகின்றனர்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/zaQ6bAAA